தொலைக்காட்சிகளில் பல ஹிட்டான சீரியல்கள் உள்ளன. அப்படி மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் ஒரு சீரியல் பூவே பூச்சூடவா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நாயகன் மாற்றம் நடந்தது, பின் சீரியலில் நடித்து வந்த பாட்டி வேடம் காட்டப்படாமல் இருந்தது.
மேலும் இப்போது என்ன விஷயம் என்றால் மீண்டும் பாட்டி நடிக்க வந்துள்ளாராம். அவருக்கு உடல் நிலை சீராகி விட்டதாம் அதனால் பாட்டி இந்த சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் அடி தூள் இனி நாடகம் சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..
View this post on Instagram