புற் றுநோ ய்யால் மெலிந்து போன வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசி, அ திர்ச்சியளிக்கும் வீடியோ ..!

வைரல் வீடீயோஸ்

நடிகர் தவசி அவர்கள் தமிழிலில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கருப்பன் கு சும்புக்காரன் எனும் வசனத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பி ரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பி ரபலமானவர் நடிகர் தவசி.

மேலும் பி ரபலமான நடிகர் தவசி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பு ற்று நோ யால் மிகவும் பா திக்கப்பட்டு ஏ ழ்மை நிலையில் மிக அ வதிப்படுகிறார். இவருக்கு பு ற்று நோ ய் காரணமாக இவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய்விட்டார்.

இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் பு ற்று நோ யால் க டுமையாக பா திக்கப்பட்டுள்ளார், இதனால் மு ற்றிலும் மெ லிந்து ஆள் அடையாளம் தெ ரியாத அளவு மா றியுள்ளார்.

மேலும் சி கிச்சைக்காகவும் உதவியை நா டியுள்ளார் நடிகர் தவசி. மனதை உ றைய வை க்கும் அவரின் புகைப்படம் இதோ. இவருக்கு   உடல்நிலை மிகவும் மோ சமான நிலையில் இருப்பதால் திரையுலக நடிகர்கள் மற்றும் அவருடன் நடித்த நடிகர்கள் இவருக்கு உதவ வேண்டும்.