புது வருஷ நாளில் ம ரணம்! மருத்துவமனையில் கிடந்த ப ரிதாபம்! இ றுதி ச டங்கு, புகைப்படத்துடன் அ ஞ்சலி..!!

Uncategorized

2021 புது வருசத்தின் மீது அனைத்து மக்களுக்கும் நல்ல நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. காரணம் 2020 கொ ரோனாவிலேயே போய் விட்டது என்பதால் தான். சினிமாத் துறையும் பொங்கல் பண்டிகை முதல் வழக்கம் போல படங்களை வெளியிட அரசு ஒ த்துழைப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது.

தற்போது இருக்கும் நிலை மாறி முழுமையாக வேலைகள் செய்யும் சூழ்நிலை வேண்டும் என சினிமாவை நம்பியிருக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் சினிமாவின் பலர் ம ரணித்தனர். இந்த வருடத்திலேயே கே.பி.ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் பாலு கா லகியுள்ள செய்தி சினிமா வட்டாரத்தை அ திர்ச்சியாக்கியுள்ளது.

கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு மருத்துமனை சி கிச்சை பெற்று வந்த அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னையில் கா லமாகியுள்ளார். அவரின் இறுதி ச டங்கு இன்று சனிக்கிழமை பெசண்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றுள்ளது.

சின்னத்தம்பி, பாண்டித்துறை, பாஞ்சாலக்குறிச்சி உள்ளிட்ட 15 படங்களை தயாரித்த அவரின் ம றைவுக்கு சரத்குமார், தனஞ்செயன் என பலரும் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.