தமிழில் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது சன், விஜய், ஜீ தமிழ்.TRP ரேட்டிங்கில் இந்த மூன்று தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தான் போட்டி போடுகின்றன.
சீரியல், நிகழ்ச்சிகள் என மாற்றி மாற்றி இந்த தொலைக்காட்சிகள் தான் டாப்பில் இருக்கின்றன. தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி புதிய டிவி ஒன்றை தொடங்கவுள்ளனர்.
யார் என்றால் விஜய் தொலைக்காட்சி தான். அவர்கள் இசைக்காகவே ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்குகின்றனர்.இதோ அந்த டிவிக்கான அறிவிப்பு,