புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரிகிறதா? இப்போது இவர் பிரபல முன்னணி நடிகை! புகைப்படத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

ரஜினி, கமல், அஜித் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த 90ஸ் களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை மீனா. கதாநாயகியாக பல திரைப்படங்கள் இவர் நடித்திருந்தாலும், அதற்குமுன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இவர் நடிகை மீனா சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு அதில் அவர் அவரது மகள் நைனிகாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறார் நடிகை மீனா. இதோ அந்த புகைப்படம்..