புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் இன்று உலகமே போற்றும் பிரபல முன்னணி நடிகர் யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

பிரபல கன்னட நடிகரான யஷ் தற்போது இந்தியளவில் அறியப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். ஆம் அந்த அளவிற்கு இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் சாப்டர் 1 திரைப்படம் இவரை பிரபலமாகி விட்டது.

அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான கே.ஜி.எப் சாப்டர் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தின் டீஸர் வெளியானது. இந்தியளவில் அனைத்து ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்துள்ளதால் அந்த டீஸர் வெளியான 12 மணி நேரத்திற்குள் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் யஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.