பி ரபல பாடகரின் மகன் கார் வி பத்தில் சி க்கியுள்ளார்.. யார் தெரியுமா? அவரது நிலைமை இதுதான்..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அண்மையில் மலையாள சினிமா பாடகர்கள் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் காரில் தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது துரவூர் ஜங்ஷனில் வரும் போது வி பத்து ஏற்பட்டுள்ளது.

அவரது கார் கொஞ்சம் மோ சமாக தா க்கப்பட்டுள்ளது, ஆனால் உள்ளே இருந்தவர்களுக்கு ஒரு அடியும் இல்லையாம். தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.