மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா இவர் தமிழில் முதல் முதலாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு குழந்தையாக நடித்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருடைய ரேஞ்சே மாறிவிட்டது அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரும்பாலும் அனிகாவை தன் வீட்டுப் பிள்ளை போல் தான் ரசிகர்கள் கருதினார்கள்.
பொதுவாக சினிமா திரை உலகில் அனிகாவை அஜித்தின் மகள் என்று தான் அனைவரும் அழைப்பார்கள். அஜித்திற்கும் அனிகாவிற்கும் உள்ள நெருக்கம் இதுவரை எந்த நடிகர்களுக்கும் பொருந்தவில்லை ஆகையால் அஜித்தின் எந்தவொரு திரைப்படத்திலும் அனிகா தன் மகளாக நடிப்பார் என சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தில் இவர் மிக அழகாக இருப்பதால் ரசிகர்கள் ரசிப்பதை விட பல கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் இது பி ஞ்சிலேயே ப ழுத்தது என்று பார்த்தால் இது நன்றாக வெதும்பி போய் இருக்கிறது என்று கூறிவருகிறார்கள்.