பிறக்கும் குழந்தையை பற்றி சீரியல் நடிகை மைனா வெளியிட்ட புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்!

செய்திகள்

பிரபல சீரியல் தொலைக்காட்சி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவர் தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியான திரைப்படம்  நம்ம வீட்டு பிள்ளைபடத்தில் நடித்திருந்தார்.

மேலும் இதையடுத்து அவர்  கடந்த சில நாட்களுக்கு முன் சீரியல் நடிகர்மற்றும்  நடன இயக்குனராகவும் இருந்த யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாகதகவல்கள் வெளியானது.

அவர் சமீபத்தில் இந்த  தகவலலை அவர் உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் ஆவார். மேலும் அவர் மைனா நந்தினி இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

மேலும்  இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று  இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தான் பலருக்கு தெரியும்.

இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. மேலும் இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இவை சமீபத்தில் தான் கற்பமாக இருப்பதை மைனா  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை மைனாவிற்கு சிம்பிளாக வளைகாப்பு நடந்து முடிந்தது.

அவர் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். புகைப்படத்தை நந்தினி மைனா மற்றும் யோகேஸ்வரன் இருவருமே தங்களுடைய குழந்தையை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.