இயக்குனர் சங்கரின் மகளுக்கு பொள்ளாச்சியில் இந்த வாரம் திருமணம் என்று செய்திகள் வெளியாகின. கொ ரோனா தா க்கத்தின் காரணமாக தனது மகளின் திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் சங்கர்.
மேலும் இந்நிலையில் இன்று இயக்குனர் சங்கரின் மகள் திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு நேரில் சென்று திருமண ஜோடியை வாழ்த்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் இணைந்து குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.