பிரபல 32 வயது குள்ள நடிகர் தயாளனுக்கு திருமணம்..!! உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு வாழ்த்துக்கள் சொல்லிட்டு போங்க..!!

செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் 3 அடி உயரம் உள்ள குள்ள நடிகர் தயாளன் (வயது 32). இவர் விஜயநகரம், சோக்கு சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு சினிமாவில் கு ள்ள நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருக்கும் பொன்னை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 3 அடி உயரமுள்ள லட்சுமி (29) என்பவருக்கும் சோளிங்கர் மூங்கிலேரி ராமபுரம் பகுதியில் உள்ள, ஆறுபடை முருகன் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார்கள்.