பிரபல 32 வயது குள்ள நடிகர் தயாளனுக்கு திருமணம்!! மணப்பெண் யார் தெரியுமா? உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு வாழ்த்து சொல்லுங்களே..!!

செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் 3 அடி உயரம் உள்ள குள்ள நடிகர் தயாளன் (வயது 32). இவர் விஜயநகரம், சோக்கு சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு சினிமாவில் கு ள்ள நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருக்கும் பொன்னை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 3 அடி உயரமுள்ள லட்சுமி (29) என்பவருக்கும் சோளிங்கர் மூங்கிலேரி ராமபுரம் பகுதியில் உள்ள, ஆறுபடை முருகன் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார்கள்.இவர்கள் தற்போது நல்லபடியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் கூறுகிறது.

அவர்களின் திருமண புகைப்படம் இதோ..