பிரபல விஜய் பட நடிகர் சற்றுமுன் திடீர் ம ர ணம் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !! திரையுலகினர் நேரில் அஞ்சலி !!

செய்திகள்

சமீபகாலமாகவே திரையுலகில் ம றைவு அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. சித்ரா முதல் இன்று விவேக் வரை பல திரை நட்சத்திரங்கள் த வறியுள்ளனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு இ ழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் விஜய் நடிப்பில் வெளியான தெ றி, மெர்சல், சிவாஜி, க த்தி உட்பட பல திரைப்படங்களில் கு ணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லத்துரை.பல எ மோஷனல் காட்சிகளை நல்ல வகையில் நடித்து மக்களிடம் ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.

குறிப்பாக க த்தி படத்தில் இவர் நடித்த காட்சி இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலம்.இன்றும் பேசப்படும் ஒரு காட்சியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று உடல் ந லக்கு றைவால் கா லமாகி உள்ளார் செல்லத்துரை.அவருக்கு வயது 82. இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் மிகவும் சோ கத்தில் உள்ளனர்.