தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வ நடித்த “பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, க த்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒ ப்பந்தம் ஆகி வருகிறாராம். சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் நடிகை சமந்தாவை follow செய்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை க வருவார் இவர். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை காட்டியபடி க வ ர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. புகைப்படம் இதோ..