பிரபல முன்னணி நடிகர் மாடியிலிருந்து கால் தவறி விழுந்து கா லமானார்! அ திர்ந்து போன குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. திரையுலகம் இ ரங்கல்..!!

Uncategorized செய்திகள்

கொ ரோனா ஊ ரடங்கு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்தையே நெருங்க போகிறது ஆனாலும் இந்த கொ ரோனாவிற்கு ஒரு விடிவு காலம் வந்த பாடில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் என பலரும் கொ ரோனா பா திக்கபட்டு சி கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் பலரோ கொ ரோனாவினால் மறைந்தும் உள்ளனர்.

இப்படி இந்த அளவிற்கு கடந்த வருடம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது திரையுலகினருக்கும் வ ருத்தமளிக்கும் ஆண்டாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். பிரபல தமிழ் பட நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து கால் த வறி வி ழுந்ததில் ச ம்பவ இடத்திலேயே ப லியானார்.

2019ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி, இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் ஸ்ரீராம்(வயது 60).தொடர்ந்து இமைக்கா நொடிகள், அதோ அந்த பறவை போல, கூட்டத்தில் ஒருவர் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தன்னுடைய வீட்டின் மாடியில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த தண்ணீர் டேங்கை சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது கால் தவறி கீழே வி ழுந்ததில், தலையில் ப லத்த கா யம் அடைந்து ச ம்பவ இடத்திலேயே ப லியானார்.

மேலும் ஸ்ரீராமின் ம றைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பலத்த அ திர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக கா வல் துறையில் கிராவ்மகா என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.