பிரபல முன்னணி நடிகருடன் அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட போது நான் க ர்ப்பம்!! உண்மையை உ டைத்த பிரபல நடிகை..!!

செய்திகள்

நடிகை மாளவிகாவின் புகைப்படம் சிகர்களுக்காக தற்போது சமூக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்  கோலிவுட்டில் அவர் நடித்த காலங்களில் நடந்த அனுபவங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.

அப்போது அவர் குருவி படத்தில் டன்டனக்கா டர்னா பாடலுக்கு விஜய் உடன் நடனமாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது எனக்கு இரண்டு மாதம் க ர்ப்பமாக நான் இருந்தேன்.

மேலும் இந்த தகவலை நான்  டான்ஸ் மாஸ்டரிடம் தெரிவித்தேன். அப்போது இதைப் புரிந்து கொண்ட அவர் எனக்கு  அந்த பாடலில் எனக்கு எளிமையான ஸ்டெப்களை கொடுத்தார்.

அதுமட்டுமின்றி என்னால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடுவது ரொம்ப சி ரமமானதாக இருந்தது. ஆனால் நான் எனது கடைசி படம் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நான் அந்த பாடலுக்கு முழு மனதுடன் முயற்சித்து  ஆடி முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு ச ந்திரமு கி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் எனது கனவு மிகவும் நிஜமாகி விட்டது என்று கூறியுள்ளார்.