பிரபல முன்னணி நடிகரின் மகளுக்கு திருமணம்! முடிந்தது.. இதோ அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!

செய்திகள்

நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர். இவர் தமிழ் சினிமாவிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக பஞ்சதந்திரம், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், டூயட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இவர் கடைசியாக கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார்.

இந்நிலையில் இன்று அவரின் மகள் நிஹாரிகாவுக்கு அக்ஷய் என்பவருடன் திருமணமாகி உள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். புகைப்படம் இதோ..