பிரபல பாடகர் எஸ்.பி.பி புதைக்கப்பட்ட இடத்தில் சிலமணி நேரத்தில் நடந்த அவலம்!! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு நமக்கு மட்டும் அல்ல இசைக்கும் தான் பேரிழப்பு என்று பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.பிரபல பாடகர் எஸ்.பி.பி புதைக்கப்பட்ட இடத்தில் சிலமணி நேரத்தில் நடந்த அவலம்!! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!!

திரும்பும் பக்கம் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.அந்த பாடல்களை கேட்கும் போது எஸ்.பி.பி. இறக்கவில்லை, இசை இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் அவரின் சடலம் அடக்கம் செய்த பிறகு அந்த இடம் எப்படி காட்சியளிக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். அது மாத்திரம் இல்லை மனித வாழ்க்கையை புலப்படுத்தும் வகையில் கவிதை ஒன்றும் வைரலாகி வருகின்றது. உற்றார் கூடினர்….!!!

ஊர் கூடினர்
உலகத்தார்களும் கூடினர்
பல மொழி சேனல்களின் கேமராக்களை போட்டிப்போட்டுக்கொண்டு குவித்தனர்…
கோடான கோடி மக்கள் தொலைக்காட்சிகளல் தத்தம் அலுவல்களை விடுத்து வைத்த கண் வாங்காமல் கண்ணீர் உகுத்தனர்…
அனைத்தும் முடிந்தது…
அற்றகுள் பறவையென பறந்தனர்…
சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை ஒரு குருவியும் இல்லை…
குவிந்த சேனல்கள்…
குவிந்த மக்கள்…
குவிந்த சொந்த பந்தங்கள்… அனைத்தும் பிணமென அகன்றனர்….
இது தான் ஐயாக்களே இந்த உலக வாழ்வு…
முடிந்தது…
அனைத்தும் முடிந்தது…
இனி அவ்வழிப்போக்கன் கூட பார்வையை திருப்ப போவதில்லை…
நாளை நமக்கும் இதைவிட வேகமாக நடக்கும்…
இருக்கும் வரை மட்டுமே அனைத்தும்.