பிரபல பாடகர் எஸ்.பி.பி படுக்கையில் இருந்த போதும் கூட செய்தது என்ன தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமா மட்டுமில்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தன் குரலை பதிவு செய்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். குரலால் இன்னும் நம்மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் அவர் இப்போது நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

அவருக்கு நேர்ந்த சோகம் ஓட்டு மொத்த திரையுலகையும், இசை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.

மருத்துவமனையில் படுக்கையில் இருந்த போது கூட அவர் தன்னுடைய I pad மூலம் டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்தாராம். அதற்கு தன் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினாராம்.