பிரபல பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலை.. மிகவும் க வலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அ திர்ச்சி தகவல்..!!

செய்திகள்

பிரபல பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் க வலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. எஸ்பிபி கொரோனா தொ ற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்பு அவருக்கு தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டு சற்று நல்ல நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவார் என பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் எ திர்ப்பார்த்துக்கொண்டிருந்தன.

மேலும் இந்நிலையில் தி டீரென்று இன்று  அவர் மிகவும் உடல்நிலை மோ சமாக உள்ளதாக எம் ஜி எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட்  5ம் தேதி அன்று எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்  எக்மோ மற்றும் மற்ற உயிர் காக்கும் கருவிகளின் மூலம் இருந்து வந்தார்.

மேலும் இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மோ சமாகியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு உ யிர் காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை மிகவும் மோ சமாக உள்ளது. அவருக்கு தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து எஸ்பிபியின் உடல்நிலை குணமடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் போன்றோர் பிரார்த்தனை செய்து வருகின்றன.