பிரபல பழம் பெரும் நடிகர் ம ரணம்! இவருக்கு நேர்ந்த சோ கம்! பே ரதிர்சசியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

செய்திகள்

இந்த வருடம் கொ ரோனாவால்  சினிமா வட்டாரம் பெரும் பொருளாதார ந ஷ்டத்தை சந்தித்திருக்கிறது. தியேட்டர்கள் இன்னும் முழுமையாக இயங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த வட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலையில்லாமால் தவித்து வருகின்றன.

 

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் சினிமா பிரமுகர்கள் சிலர் கா லமாகினர். அந்த வகையில் தற்போது மராத்தி சினிமாவின் பழம் பெரும் நடிகர் Ravi Patwardhan உடல்நிலை மோ சமான நிலையில் உள்ளதால் இன்று காலை மா ரடைப்பால் கா லமானார்.

இவர் ஹிந்தி, மராத்தி என இரு மொழிகளிலும் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். Aggabai Sasubai என்ற டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ரவி பட்வர்தன் இவரது ம றைவால் குடும்பத்தில்  உள்ளவர்கள்  மனைவி, இரு மகன்கள், மகள், மருமகன், மருமகள், பேரன் பேத்தி என அவரின் குடும்பம் க டும் சோ கத்தில் மூழ்கியுள்ளார். இவருக்கு வயது 83