தமிழ் சினிமாத் துறையில் 90-களில் ரசிகர்களின் மத்தியில் க வர்ச்சி புயல் யாரென்று கேட்டால் அனைவரும் சட்டென்று ஆரம்பிப்பது இவரின் பெயரில் இருந்து தான் .ஆம் பிரபு தேவாவடன் காதலன் படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை அலைபாய செய்த நக்மா தான் அந்த நபர். பாலிவட்டில் பாகி(ஏ ரெபெல் ஃபார் லவ்)எனும் திரைப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
மேலும் அதன் பின் இவர் நடித்திராத மொழிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்தி தொடங்கி தெலுங்கு, சைனீஸ், தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு வலம் வந்து விட்டார் எனலாம்.
இருப்பினும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்திலும் காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் இவர் தென்னிந்திய நடிகையும் முன்னனி நடிகர் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவின் சகோதரி ஆவார். நக்மாவின் இயற்பெயர் நந்திதா அர்விந்த் மொகர்ஜி.
நக்மா தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் மெம்பராகவும் உள்ளார். இருந்த போதிலும் 46 வயதான நக்மாவிற்கு திருமணத்தின் மீது நாட்டம் இல்லாததற்கு காரணம் அவரது கடந்த கால காதல் வாழ்க்கையே ஆகும்.
நக்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அனைவராலும் தாதா என அழைக்கப்படும் சவுரவ் கங்குலிங்கும் காதல் இருந்தது நாடறிந்த ஒன்றே. கங்குலிங்கு திருமணமான விஷயம் தெரிந்தும் நக்மா அவரை காதலித்து வந்தார் இது பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் கங்குலி தன் குடும்பத்தை கருத்தில் கொண்டும் தன் நலன் கருதியும் நக்மாவுடன் ஆன பழக்கத்தை தவிர்த்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதன் பின் நக்மாவின் காதல் தமிழ் நடிகர்கள்.சங்க தலைவராக இருந்தவரும் சுப்ரீம் ஸ்டாருமான. சரத்குமாருடன் தொடர்ந்தது. நக்மாவுக்கும் சரத்குமாருக்கும் இடையேயான பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தது இது ஒரு நிலையில் அத்துமீறி போகவே சரத்குமாரின் குடும்பத்திற்கு தெரிய வர அது புயலாக மாற உடனே நக்மாவுடனான பழக்கத்தை கைவிட்டு விட்டார் சுப்ரீம் ஸ்டார்.
அதன் பின்னாவது அமைதியாக இருந்தாரா நக்மா மீண்டும் திரைப்பட நடிகரான ரவி கிஷனுடன் காதல் வலையை வீசினார். ஆனால் அந்த வலையும் அறுந்து போக இனி யாரையும் காதலிக்கப் போவதும் திருமணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை எனும் நிலைக்கு வந்து விட்டார்.
இவரது இந்த காதல் ஏமாற்றங்களே அவரது விரக்திக்கு காரணம். மேலும் நக்மா மும்பையின் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத்தின் தம்பி அனிஸ் இப்ராஹீமின் மனைவி என்றும் அவர்களது பணப்பரிமாற்றத்திற்கு இவர்தான் உதவுகிறார் என்று எனவும் அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் பத்திரிக்கைகளில் ச ர்ச்சைகள் தீயாக பரவின.
ஆனால் இது வ தந்தியா இல்லை உண்மையா என்று தெரியவில்லை. நக்மா காதலித்ததில் தப்பு இல்லை யாரை காதலிக்க வேண்டும் என்பதில் தான் தவறு செய்து விட்டார். இல்லை என்றால் நக்மாவும் திருமணமாகி அவரது மகனோ மகளோ இந்நேரம் திரையுலகில் வலம் வந்திருப்பார்கள் நக்மா அடுத்த வங்க வீட்டுக்காரர லவ் பண்றது ரொம்ப தப்புமா