உலகம் முழுவதும் கொ ரோனா நோ ய் வேகமாக ப ரவி வருகிறது. இந்தியாவில் அதன் ப ரவலை த டுக்க கடந்த 5 மாதங்களாக க டுமையான ஊ ரடங்கு க டைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சற்று த ளர்வு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் பல து க்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இதனிடையே சில நல்ல செய்திகளும் வெளியாகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்திதான் இது.
பிரபல நடிகை அமிர்தா ராவ் நான்கு வருடங்களுக்கு பிறகு தாய்மையடைந்துள்ளார். அவர் புகழ்பெற்ற ஆர்ஜே அன்மோல் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வை ரலாகி வருகிறது.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் க ழித்து தங்களது குடும்பத்தை விரிவாக்க இந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.