பிரபல நடிகை 35 வயதில் தி டீர் ம ரணம்! மருத்துவமனையில் அவர் வே தனையுடன் இறந்த தகவலை கூறிய அவரது சகோதரி..!!

செய்திகள்

கொ ரோனா தொ ற்று நாடு முழுவதும் பா திப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பல பிரபலங்கள் உ யிரிழந்து வருகின்றனர். பாலிவுட் நடிகையான ரிங்கு(35) கொ ரோனா தொ ற்றினால் பா திக்கப்பட்டு உ யிரிழந்துள்ளார்.

மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜ் ஷாண்டியாலா என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தின் ஆயுஸ்மான் குரானா என்பவர் நடித்த படம் தான் டிரீம் கேர்ள். மேலும் இப்படத்தில் நடித்தவர் நடிகை ரிங்கு சிங் ரிகும்ப்.

அதன் பிறகு சமீபத்தில் கொ ரோனா தொ ற்று இருப்பது  என்று தெரிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோ சமான நிலையில் ஐசியு வார்டில் சேர்க்கப்பட்ட, ரிங்குவிற்கு ஏற்கெனவே ஆ ஸ்துமா பா திப்பும் இருந்ததால், மூ ச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார். ரிங்குவின் இ றப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையில் ரிங்கு கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொ ரோனா முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார் என தெரிய வந்துள்ளது.  ரிங்குவின் சகோதரி சாந்தா கூறுகையில், ஏற்கனவே ஆ ஸ்துமா பி ரச்சனை இருந்ததால் மூச்சு விடுவதில் சி ரமத்தினை அதிகமாக சந்தித்தார்.

மேலும் மருத்துவமனையில் அவர் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே சென்ற நிலையில் உ யிரிழந்து விட்டார் என வே தனையுடன் கூறியுள்ளார்.