பிரபல நடிகை வி பத்தில் சி க்கியுள்ளார்.. வி ரல்கள் உ டைந்து வி ட்டதாம் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் இன்று வேண்டுமானால் பல முன்னணி இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகலாம் மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம்  ஆனால் இவர்கள் ஒரு சில திரைப்படங்களிலேயே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றனர்.

ஆனால் 90 காலகட்டங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகைகளை இன்று வரை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பல நடிகைகளும் இன்றும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

எந்த கதாபாத்திரத்திலும் கலக்கும் பல முன்னணி நடிகைகள் இன்றும் குணசித்திர  வேடங்களில் நடித்துக் கொண்டு இருக்கின்றனர். 90களில் கலக்கிய நடிகைகள் பலர் சினிமாவை விட்டு வி லகி இருக்கிறார்கள். அந்த நடிகைகள் லிஸ்டில் ஒருவர் மாளவிகா.

நல்ல நடிகை தான் ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அவ்வப்போது அவர் அன்றாடம் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இந்த நிலையில் படு கா யங்களுடன் மாளவிகா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சைக்கிளிங் செய்யும் போது ஏற்பட்டதாகவும், விரல்கள் உ  டைந்து விட்டது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். முகத்தில் ஏற்பட்ட கா யத்தின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.