பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய படத்தில் இந்த நடிகைக்கு பதிலாக நடிக்கிறார் நடிகை யார் தெரியுமா?

செய்திகள்

நடிகை ரம்யா கிருஷ்ணன் நம் மனத்துக்கு இரண்டு கேர்க்டர்கள் தான் நினைவிற்கு வரும். அவைகளுள் ஒன்று படையப்பா நீலாம்பரி, மற்றொன்று பாகுபலி ராஜ மாதா. பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய படத்தில் இந்த நடிகைக்கு பதிலாக நடிக்கிறார் நடிகை யார் தெரியுமா?

தெலுங்கு, தமிழ் மொழிகளில் நிறைய படங்களில் நடித்து வரும் அவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சுவாரியா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் Lucifer.

இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். இதில் ஹீரோவாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறாராம். மஞ்சுவாரியாருக்கு தெலுங்கில் பிரபலமல்லாததால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணனன நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.