பிரபல நடிகை மீரா ஜாஸ்மீன் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த இரண்டு நடிகர்கள் யார் தெரியுமா? வி வாகரத்தில் முடிந்த சம்பவம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 2000களில் கொடிக்கட்டி பறந்த சில நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மீன்.

து று து று நடிப்பால் அனைத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

மேலும் தி டீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் த கராறு காரணமாக வி வாகரத்து வரை சென்றது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பி ரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் தரப்பில் கூறப்பட்டது. 39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும்,

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக நண்பர்களிடம் கூறி விட்டு தீவிர உடற்பயிற்சியில் இறங்கி ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளாராம் மீரா ஜாஸ்மீன். இந்த வயசுல ஹீரோயின் கிடைக்குமா இல்லை அம்மா கதாபாத்திரமா என்று பார்ப்போம்.