பிரபல நடிகை மாடர்ன் மாஸ்க் உருவாக்கி அணிந்து கொண்டார்.. யாருனு தெரியுமா? வீடியோ பாருங்க…!!

வைரல் வீடீயோஸ்

ஆடி மாதம் என்றால் புத்தாடைகள் அதிகம் வியாபாரம் ஆகும். தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு என இப்படி ஒவ்வொரு விசேஷத்திற்கு ஒவ்வொன்று வியாபாரம் ஆகும்.

ஆனால் இப்போது ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் முகக் கவசம் தான் அதிகம் வியாபாரம் ஆகி வருகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான முகக் கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு ஒரு நடிகை சாதாரணமாக முகக் கவசம் அணிய விரும்பாமல் அதிக சில விஷயங்களை இணைத்துள்ளார். வேறு யாரும் இல்லை நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு வித்தியாசமான முகக் கவசத்தை அணிந்துள்ளார்.

 

தன்னுடைய மாஸ்க்கில் பெரிது, சிறிது என பட்டன்கள் தைத்து அதை அணிந்துள்ளார். தான் தயாரித்து முகக் கவசம் அணிந்து வீடியோவில் இதை கூறியுள்ளார்.