பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. கடும் அ திர்சசியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், முதலில் சீரியல் நடித்து, பிறகு ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இவர், தான் நடித்த, டிவி சீரியலை விட்டுவிட்டு சினிமா பக்கம் சென்றார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை வைபவ் நடித்திருந்த “மேயாத மான்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர்.

அதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், “என்ன.. உள்ளாடையை மேலே போட்டிருக்கீங்க” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அவருடைய அந்த புகைப்படம் இதோ,,,