பிரபல பாலிவுட் நடிகை சசிகலா தனது 88வது வயதில் கா லமானார். கடந்த 1932ம் ஆண்டு மகாராஷ்ராவில் பிறந்த சசிகலா, 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1945ம் ஆண்டு Zeenat திரைப்படத்தில் அறிமுகமான சசிகலா, Arjun, Ghar Ghar Ki Kahani, Baadshah உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் சசிகலா. பல திரைப்படங்களில் வி ல்லி வே டத்திலும் கலக்கி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்ற சசிகலாவுக்கு, 2007ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நேற்று கா லமானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய ஆ ழ்ந்த இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் சசிகலா இ றந்ததற்கான காரணம் குறித்து இது வரையிலும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
For many who grew up watching her films, including several cult classics, the news of the passing away of veteran actor Shashikala is deeply saddening.
My condolences to her family, friends & admirers. pic.twitter.com/huNMn0xTup
— Hardeep Singh Puri (@HardeepSPuri) April 4, 2021