பிரபல நடிகை தி டீரென ம ரணம்!! திருமணமான 1 வருடத்தில்அ திர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர்..!!

செய்திகள்

பிரபல நடிகையான திவ்யா பாத்நகர் கொ ரோனா பா திப்பால் உ யிரிழந்துள்ளார். இவர் இந்தி திரையுலகில் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா பாத்நகர் இவருக்கு வயது (34). திவ்யாவுக்கு கொ ரோனா பா திப்பு இருப்பது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

மேலும் இதையடுத்து இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார் திவ்யா. இந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி திவ்யா இன்று உ யிரிழந்தார். திவ்யாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் ஆனது.

மேலும் அவரின் ம றைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.