பிரபல நடிகை செய்த வேலை!! தன்னைவிட 7 வயது குறைவான நடிகருடன் நடுக்கடலுக்குள் வைரலாகும் வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்ப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. கடந்த 14 ஆண்டுகளில் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் பிரபலமாவது அதுவும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளில் இருந்து வருகிறார்.

மேலும் இவர் இந்தி தவிர்த்து ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்க்கும் சமுகத்தில் தன் கணவருடன் இணைந்து சக நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார் தீபிகா.

இவர் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த தீபிகா கொ ரானா லாக்டவுனிற்கு பிறகு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். சாகுன் பந்த்ரா என்ற ரீமேக் படத்தில் தன்னைவிட 7 வயது குறைவான நடிகர் Siddhant Chaturvediவுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் இந்த படத்தில் நடிகை அனன்யா பாண்டேவுன் இணைந்து நடித்து வருகிறாராம். இதையடுத்து Siddhant Chaturvedi கேட்ரினா கைஃப்வுடன் ஜோடி போட்டு நடிக்கவுள்ளாராம்.