பிரபல நடிகையான கவிதா கொ ரோனா தொ ற்றால் தனது மகனை ப றி கொ டுத்தார். இவரது சொந்த ஊர் ஆந்திரா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை கவிதா தனது 11 வயதில் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மேலும் இவர் 1976ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில் ஸ்ரீ முவ்வா என்ற படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் மட்டும் 350-க்கு மேல் பட ங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 55 வயதான இவர் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி சீரியலில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை என்ற சீரியல் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வரு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கவிதாவின் மகன் சாய்ரூப் மற்றும் கவிதாவின் கணவர் தசரதராஜ் இருவரும் கொ ரோனா பா திக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சி கிச்சை ப லனின்றி கவிதாவின் மகன் ம ரணம் அடைந்துள்ளார். இவரது கணவர் தீ விர சி கிச்சையில் உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.