பிரபல நடிகைக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது.. என்ன குழந்தை தெரியுமா? நடிகை யாருன்னு பாருங்க..!!

செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த கால கட்டத்தில் பல  செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம், அதனிடையே சில நல்ல செய்திகளும் வெளியாகிறது அப்படி ஒரு செய்திதான் இது.

பிரபல நட்சத்திர ஜோடியான பூஜா பானர்ஜி மற்றும் குணால் வர்மா தம்பதியினர், தங்களது முதல் குழந்தையை நேற்று அக்.9-ம் தேதி வரவேற்றனர். சமூக வலைதளங்களில் சூப்பர் ஆக்டிவாக இருந்த ஜோடி தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகர் குணால், ஆபரேஷன் தியேட்டரில் பூஜாவுடன் தான் இருந்ததாகவும், பூஜாவும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.