காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு திருமண கோலத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.