பிரபல நடிகர் முதல் திருமணம் வி வாகரத்திற்கு பிறகு மீண்டும் 41 வயதான நடிகையை இரண்டாம் திருமணம் செய்ய போகிறார்… அட இவரா? யார் அந்த நடிகர் தெரியுமா??

செய்திகள்

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் பர்கான் அக்தர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ராக் என்ற படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பாக மில்கா சிங் என்ற படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் க டைசியாக இவர் நடிப்பில் டூபான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் நடிகர் பர்கான் அக்தருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு அதுனா பாபானி என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களின் 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும்  வி வாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் ஹிந்தி நடிகையும், பிரபல பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நடிகர் பர்கான் அக்தர் நெ ருக்கம் காட்டி வந்துள்ளார்.

மேலும்  3 ஆண்டுகளாக கா தலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்வைத்து தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரின் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க இருக்கிறது.