பிரபல நடிகர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்ற நடிகர்! நடிகர் யார் தெரியுமா? தற்போதைய அவரது நிலை என்ன?

செய்திகள்

கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யஷ் தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிக பொருட் செலவில் இந்த ஆக்‌ஷன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

மேலும் உலகை அ ச்சுறுத்தி வரும் கொ ரோனா வை ரஸ் மறு வடிவம் பெற்று வெளிநாடுகளில் மேலும் தா க்க தொடங்கியுள்ள செய்தி எதிரொலியாலும் வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகாவில் மீண்டும் ஊ ரடங்கு அமல் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பிலும் 8 பேருக்கு கொ ரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொ ரோனா ப ரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை ந டவடிக்கையாக கே.ஜி.எஃப் 2 கதாநாயகன் யஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்தை விட்டு பி ரிந்து, வி லகி இருந்து வெளியே தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினாராம்.

தன்னோடு பணியாற்றிவர்களையும் விடுதியிலேயே தங்க வைத்ததோடு கொ ரோனா ப ரிசோதனை செய்து தொ ற்று இல்லை என தெரிந்த பின்னரே மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தாராம்.