பிரபல நடிகர் தீ விர சி கிச்சையில் உள்ளார்.. மருத்துவமனை வெளியிட்ட அ திர்ச்சி தகவல்..!!

செய்திகள்

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர். இவர் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்தவர்மேலும், நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்க ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.

இதையடுத்து, அக்டோபர் 18-ம் தேதி ராஜசேகர் ரெட்டி வெளியிட்ட பதிவில் அவருக்கும், மனைவி ஜீவிதா மற்றும் மகள்களுக்கும் கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

அதன் பின்னர், மகள்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், நானும்,மனைவியும் விரைவில் கு ணமடைவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.