பி ரபல நடிகர் தி டீர் ம ரணம்! ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நி கழ்ந்த சோ கம் ச ம்பவம்! இ ரங் கல் செலுத்திய நடிகர் நடிகைகள்..!!

செய்திகள்

கொ ரோனாவிலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சொல்லப் போனால் கொ ரோனா என்ற ஒன்று உருவாகி ஓராண்டாகி விட்டது எனலாம். கொ ரோனாவால் சினிமா துறையும் மிகவும் பா திப்பிற்குள்ளானது. கடந்த வருடத்தில் இக்காலகட்டத்தில் சினிமா வட்டாரத்தினர் பலர் உ யிரி ழந்தனர்.

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பழம் பெரும் நடிகர் ராஜ் கபூர் உடல் நலக்கு றைவால் கடந்த சில மாதங்களுக்கு முன் கா லமானார். ஓராண்டு கூட இன்னும் நிறைவாக நிலையில் அவரின் தம்பியான நடிகர் ராஜ் கபூருக்கு  ஏற்பட்டுள்ளது.

உடனே அவரை வீட்டின் அருகே இருந்த செம்பூர் Inlaks ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக அ னுமதித்துள்ளனர். ஆனால் அவர் இன்று மதியம் 1 மணியளவில் கா லமாகி வி ட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகைகள் கரிஷ்மா, கரீனா கபூர் ஆகியோர் நேரில் சென்று ராஜ் கபூர் உடலுக்கு அ ஞ்சலி செலுத்தினர்.மேலும் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் நீல் நிதின் முகேஷ், நடிகை திவ்யா தத்தா ஆகியோர் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் 3 தேசிய விருதுகளும், பத்ம விபூஷண் விருதும், தாதா சாகிப் பால்கே விருதும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.