பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகனா இது? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவிங்க..!!

செய்திகள்

நடிகர் ஜெய்சங்கர் 12 ஜூலை 1938ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் மக்கள்  கலிங்கர் ஜெய்சங்கர் அல்லது மக்கள்  தமிழன் என்ற பட்டத்துடன் திரைக்கு வரவு வைக்கப்பட்டார். மேலும் வல்லவன் போன்ற படங்களில் நடித்ததால் சில சமயங்களில் அவர் தென்னகத்து என்ற படம் முலம் மிக பிரபலமானார்.

இவருக்கு ஜேம்ஸ் த பாண்ட், தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படுகிறார். தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்கள் தான். இப்படி வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடவில்லை.

இப்படி பல உச்ச நட்சத்திரங்களும் தயாரிப்பளர்களும் யதனது வாரிசுகளை எப்படியாவது சினிமாவில் நடிக்கவைத்து பெரிய இட த்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என முயற்சி செய்தாலும், அவர்கள் நடித்த திரைப்படங்கள் மக்களுக்கு பிடித்திருந்தால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.

இப்படி ஆரம்ப காலங்களில் பல முன்னணி ஹீரோக்கள் கலக்கிக் கொண்டு இருக்கும் பொது அவகளுக்கு போட்டியாய அழகான தோற்றத்துடன் பல அந்த கால இளசுகளின் கனவுக்கன்னனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஷங்கர். கிட்டத்தட்ட அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிய திரைபடங்கள்.

அந்த கால பெண்கள் நான் கட்டினால் ஜெய் சங்கரு தான் கட்டுவேன் என சொல்லும் அளவுக்கு இ ளம் பெண்கள் மத்தியில் அப்படி பிரபலமாக இருந்தார் நடிகர் என்றல் அவர் தான் ஜெய் ஷங்கர். இப்படி  நடிகர் ஜெய் ஷங்கரை தெரிந்த பலருக்கும் அவரின் கு டும்பத்தாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நடிகர் ஜெய் ஷங்கரின் மகன் விஜய் ஷங்கர்.

இவரும் தந்தை போல அழகான தோற்றத்தில் இருந்தாலும் நடிக்க விரும்பினாலும் அவரது தந்தை அவரை சினிமா துறைக்கு அனுப்பாமல் நான் இந்தத் துறையில் இருந்தது போதும் என அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ஜெய் ஷங்கர் நடிகராக இருக்கும் போதே பல கண் முகாம்களை நடத்தி வந்தவர். அதே போல தன் மகனையும் பிறகுக்கு வெளிச்சம் கொடுக்கும் கண் மருத்து வராக மாற வேண்டும் என்று நினைத்தது போல கண் மருத்துவராக்கினார் நடிகர் ஜெய் சங்கர்.

அவர்கள். இப்படி தல அஜித்துடன் நெ ருக் கமாக இருக்கும் விஜய் ஷங்கர் அடிக்கடி ஒ ன்றா க வெளியில் செல் வதை வழக்கமாக கொண்டவர்கள். இப்படி  ஒரு முறை அஜித் விஜய் ஷங்கரிடம், கண் சிகிச்சைக்காக பல நோயாளிகள் வருவார்கள் அதில் யாரவது ஒரு சிலரிடம் பண வசதிகள் இல்லாமல் இருக்கும் அதனால் நீ திரும்பி அனுப்பி விடாதே நான் அவர்களுக்கு உ தவி செய்கிறேன் என கூறி இருந்து இருக்கிறார்.

அதபோல் அஜித்தும் பாலருக்கு உதவி செய்துள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விசியம் ஆகும். இதோ விஜய் சங்கர் புகைப்படங்கள் நீங்களும் பாருங்கள்..