மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்பட்டது.சிவாஜியின் சிலைக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் அமைந்துள்ள சிவாஜியின் மணி மண்டபத்தில் சிவாஜியின், சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அ ஞ்சலி செலுத்தினர்.
இதில் சிவாஜியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் நடிகர் பிரபு கலந்து கொள்ளவில்லை. இதனால் பிரபுவுக்கு கொரோனா என சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வ தந்திக்கு மு ற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் பிரபு விளக்கமளித்துள்ளார். மழை பெய்த போது தெ ரியாமல் வ ழுக்கி வி ழுந்ததால் கா லில் சிறிய கா யம் ஏற்பட்டதாகவும்,
அதனால் தான் தன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என பிரபு கூறியுள்ளார், பிறகு தனக்கு கொ ரோனாவால் எந்த பா திப்பும் இ ல்லை என பிரபு விளக்கமளித்துள்ளார்..