பிரபல நடிகரை பார்த்து ஜொ ள்ளு வி டும் வரலட்சுமி சரத்குமார்.. லெப்ட் அண்ட் ரைட் வா ங்கிய நடிகர் சரத்குமார்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி, வி ல்லி மற்றும் காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் சமீபகாலமாக வரலட்சுமி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரிய கவனத்தை பெறாததால் தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் அக்கட தேச சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபகாலமாக வரலட்சுமி சரத்குமார் மீது சினிமா வட்டாரத்தில் பல கி சு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது தெலுங்கு சினிமாவில் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

இரவு நேரங்களில் ம து விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும், தனது நண்பர்களுடன் கொண்டாடி வருவதாகவும் ப ரவலாகப் பேசப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகர் ஒருவரை பார்த்து வரலட்சுமி சரத்குமார்க்கு காதல் ஆசை வந்துள்ளதாகவும் தற்போது அவரை ஜொ ள்ளு விட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனைப் பற்றி சரத்குமார் அவர்களிடம் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு சரத்குமார் என் மகளுக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அதுமட்டுமில்லாமல் ஒருவரைப் பற்றி நன்றாக தெரிந்தால் மட்டும் தான் அவரிடம் பழகுவார்.

தேவையில்லாமல் க ண்டவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு எதையும் உளராதீர்கள் என அந்த பிரபலதிடம் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் தான் சினிமா வட்டாரத்தில் ப ரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஷாலுடன் காதல் வ லையில் சி க்கித் த வித்த வரலட்சுமி சரத்குமார் அதிலிருந்து மீண்ட பிறகு தற்போது காதலில் ஜெயிப்பது விட வாழ்க்கையில் ஜெயிப்பது முக்கியம் என படங்களில் கவனம் செலுத்தி வருவதாக வரலட்சுமி சரத்குமார் நெ ருக்கமான சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.