பிரபல நடிகரின் மகன் தி டீர் ம ரணம்! ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர்.. கண்ணீர் மல்க பதிவிட்ட சோ கம்..!!

செய்திகள்

உலகம் முழுதும் கொ ரோனா வை ரஸ் வேகமாக ப ரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு க டைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் ப றிக்கப்பட்டு நாளுக்கு நாள் து க்க செய்திகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ராஜீவ் நிகம்மின் மகன் தற்போது ம ரணமடைந்துள்ளார். ஹிந்தியில் காமெடி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ராஜீவ் நிகம். இவருக்கு நேற்று பிறந்த நாள். இந்நிலையில் அவர் மகன் இ யற்கை எய்திய செய்தியை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும் போது “என்ன ஒரு சர்ப்ரைஸ் பரிசு எனது மகன் இன்று என்னை விட்டு பி ரிந்து விட்டார். எனது பிறந்த நாள் கேக்கை கூட சாப்பிடாமல்  இதுபோல ஒரு பரிசை யாராவது கொடுக்க முடியுமா” என்று க ண்ணீர் மல்க கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜிவ்வின் தந்தை ம ரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.