பிரபல திரைப்பட நடிகை தி டீரென மா ரடைப்பால் ம ரணம்!! அவரின் ம றைவுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இ ரங்கல்..!!

செய்திகள்

பிரபல நடிகை ஜரீனா ரோஷன் கான் மா ரடைப்பால் தனது 54 வயதில் கா லமானார்.இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பலவற்றில் நடித்துள்ளவர் ஜரீனா ரோஷன்.

சண்டை பயிற்சியாளராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய ஜரீனா பின்னர் முழு நேர நடிகையானார்

இந்த நிலையில் ஜரீனா மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.இந்த தகவலை அவருடன் நடித்துள்ள சக நடிகையான ஸ்ரீதீ ஜா சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவராக இருந்தார் ஜரீனா என பல்வேறு தரப்பினரும் க ருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ம றைவுக்கு சக நடிகர், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.