பிரபல திரைப்பட நடிகர் தி டீர் ம ரணம்! ஆழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. திரையுலகம் இ ரங்கல்..!!

செய்திகள்

பல மாதங்களுக்கு பின் கொ ரோனா தணிந்துள்ள தற் சமயத்தில் தான் சினிமா மீண்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் கொ ரோனா மறு வடிவம் எடுத்து இரண்டாம் அலையாக ப ரவி வருவது சற்று ப யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2021 பிறந்து விட்டது. வரும் பண்டிகை காலங்களில் வெளியாக போகும் பிரபல நடிகர்களின் படங்களை நம்பி தியேட்டர்களும், படத் தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கின்றன.

கொரோனா காலகட்டத்தில் சினிமா பிரமுகர்கள் பலர் இ றந்துள்ளனர். தமிழில் ரஜினியுடன் பாஷா விஜய்யுடன் குருவி, விக்ரமுடன் ராஜ பாட்டை, விஷாலுடன் பூஜை ஆகிய படங்களில் நடித்த தெலுங்கு சினிமா நடிகர் நர்சிங் யாதவ் சிறுநீரக் கோ ளாறால் பா திக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.

இவர் ஹைதராபாத் மருத்துவமனையில் நேற்று உ யிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஹிந்தி, கன்னடம், தமிழ் என 300 படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு வயது 57. அவரின் ம ரணத்திற்கு பலரும் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.