பிரபல தமிழ் நடிகை கர்ப்பம் ஆகி மூன்று வருடங்கள் க ழித்தும் பிறக்காத குழந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல் இதோ..!! .

செய்திகள்

முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் குழந்தை பெறுவதில் கொஞ்சம் தா மதம் ஏற்படுகிறது. இது சாதாரண விஷயம் தான். ஆனால் நம்முடைய ரசிக பெருமக்கள் திருமணமான நடிகையை தேர்வு செய்து தொடர்ந்து உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பது போல அவர்களை க டுப்பேற்றி விடுகின்றனர்.

அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை ஒருவரை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக இப்போது உங்களுக்கு குழந்தை பிறக்கும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அந்த முன்னணி நடிகை கர்ப்பமாக இருக்கிறார். என மாதம் ஒருமுறை அவரைப் பற்றிய தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.

பெரிய குடும்பத்து நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் அந்த பிரபல நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவரும் அவர் தான். அந்த நடிகைக்கு மூன்று வருடமாக கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனால் கடுப்பான நடிகை அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிண்டலடிக்கும் வகையில் மூன்று வருடமாக வயிற்றிலிருந்து குழந்தை வெளிவராமல் அடம் பிடிக்கிறது  என தெரிவித்துள்ளார். என்னை விட்டு விடுங்கள் என சொல்லாமல் சொல்வதைப் போல பு லம்பி உள்ளார் அந்த நாயகி.