பிரபல தமிழ் நடிகரை திருமணம் செய்து ஏ மாற்றிய முன்னணி நடிகை!! மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் பழைய பொண்டாடிக்காக உருகும் பிரபல நடிகர்!! யார் அந்த நடிகை..!!

செய்திகள்

மற்ற மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் இந்த கி சு கி சுக்களும், ச ர்ச்சைகளும், வி மர்சனங்களும் சற்று குறைவாகவே இருந்தது என்றே சொலல்லாம் அந்த அளவிற்கு உச்ச நட்சத்திரங்களை பற்றியோ அல்லது இளம் நடிகர்களை பற்றிய செய்திகளோ குறைவாக தான் வரும்.

ஆனால் தற்போது உச்ச நடிகராகடும் சரி அல்லது இளம் நடிகராக்கட்டும் சரி எளிதில் ச ர்ச்சைகளிலும் வி மர்சனங்களிலும் சிக்கிக் கொள்கிறார்கள் என்றே சொலல் வேண்டும். அதுவும் இந்த உச்ச நட்சத்திரங்களாவது பட வேலைகளிலும் வேறு எதோ காரணங்களிலும் தான் ரசிகர்களால் வி மர்சிக்கபடுகிரார்கள் அனால் இந்த இளம் நடிகர்கள் அதிகம் காதல் கி சு கி சுக்களில் தான் சி க்கித் த விக்கிறார்கள்.

மேலும் இப்படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரைத்துறையில் அதிகம் கி சு கி சுக்கபட்ட செய்தி என்னவென்று சொன்னால் அது தமிழ் நடிகர் விஜயை பற்றியும் மலையாள நடிகை அதிதி மேனனை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும். பு கார் வரை சென்ற இந்த ஜோடிகள் இறுதியில் இன்னும் பி ரிந்து தான் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் பினனர் தனிப்பட்ட காரணங்களுக்காக பி ரிந்த நிலையில் அவரது மனைவி நடிகை அதிதி மேனன் தனது கணவருக்கும் எனக்கும் எந்த ஒரு சமந்தமும் இல்லை எனவும் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்று பு கார் அளித்து இருந்தார்.

இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விஜய் விஸ்வா அவருடன் வாழ்ந்ததற்கான திருமணம் செய்ததர்க்கனா பல ஆதரங்களையும் செய்தியாளர்கள் முன்பு சமர்பிக்கப்பட்டது. இருந்தாலும் நிகர் அதிதி மேனன் அதனையே ம றுத்து வந்த நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

மேலும் இந்நிலையில் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் என் காதல் இன்னும் மாறவில்லை அவர் என்னுடேன் வந்து வாழ வேண்டும் என நான் கட்டயபடுத்தவில்லை அனால் அவர் காதல் எனக்கு வேண்டும் என கூறி இருக்கிறார் நடிகர் விஜய் விஸ்வா.