பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி. இவருக்கு சமீபத்தில் பிரபல திரையுலக ஒளிபதிவரால் ராகேஷ் என்பவருடன், நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டியின் திருமணம் பணம் க ஷ்டம் ஏற்பட்டதாம். அப்போது நடிகை சைத்ரா ரெட்டியின் தோழிகள் நடிகை ஷபானா, நட்ச்சத்திரா உள்ளிட்டோர் தான் அவருக்கு பணம் கொடுத்த உதவினார்களாம்.
மேலும் இந்த உதவியை தனது உயிருள்ள வரை மறக்க மாட்டேன் என்று நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார்.
சைத்ராவின் உணர்வுபூர்வமான தருணம்!❤️
கெத்து Senior Vs கில்லாடி Junior
நாளை மதியம் 3 மணிக்கு#GethuSeniorVsKhilladiJunior #ZeeTamil pic.twitter.com/Ch2Mm1o3Ax— Zee Tamil (@ZeeTamil) December 31, 2020