பிரபல சீரியல் நடிகை விரைவில் அம்மாவாக போகிறார்.. யார் தெரியுமா? நட்சத்திரங்கள் நேரில் வாழ்த்து! யாருன்னு பாருங்க..!!

செய்திகள்

பிரபல விஜய் டிவி நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி  வருகிறது. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா. இந்த தொடர் இவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இவர் சீரியல் இயக்குநரான பிரவீன் பென்னட்டை திருமணம் செய்து கொண்டார். இவர் சூப்பர் ஹிட் அடித்த ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சாய் பிரமோதித்தாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதில் பல்வேறு சீரியல் நட்சத்திரங்களான, ஆல்யா மானஸா, ஶ்ரீதேவி அசோக், ஷ்ரெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். சீக்கிரமே நல்ல செய்தி வரவிருக்கிறது என நெட்டிசன்ஸ் கமன்ட்ஸ் போட்டு, அவரை வாழ்த்தி வருவதுடன், இந்த போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது.

View this post on Instagram

@saipramoditha @praveen.bennett sir, In another couple of weeks, its going to be good-bye tummy and Hello-Mommy ! We Cant wait enough to see the baby’s pink-cheeked face and beautiful eyes, we know your baby, be it girl or a boy ,will be a bundle of joy. Hoping to see your new star soon and a shower of blessings to you and your baby. @surpriseplanners_official thank you so much for glorifying the stage and making this day so special for us. You guys are amazing . All the best for your future endeavors and we would definitely be a great support to you guys Priyanka and team. @vishrus_cute_cakes Sorry for the last minute rush and thank you so much for giving us such a beautiful and delicious cake. @rootzstudios thanks for the beautiful pictures, I didn’t imagine pics would be so nice in such a low light. @sidhu_actor_official @shreyaanchan_official @britto_mano @ashok_chintala @alya_manasa @sanjeev_karthick @sruthi_shanmuga_priya @suhasini_kumaran @

A post shared by Sridevi Ashok (@sridevi_ashok) on