பிரபல சீரியல் நடிகை பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துக்கொள்கிறார்.. யாருன்னு பார்த்திங்கனா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…!!

செய்திகள்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை தொடங்கும் என்கின்றனர்.

ஆனால் அதுதான் உண்மையாக ஒளிபரப்பாகும் தேதி என்பது தெரியவில்லை, ஆனால் ரசிகர்கள் அன்றாடம் பிக்பாஸ் பற்றி ஒரு தகவல் வருகிறது.

இப்போது ஒன்று உலா வருகிறது, அதாவது சந்திரலேகா சீரியலில் சின்ன வேடத்தில் நடித்த நடிகை சம்யுக்தா கார்த்திக் பிக்பாஸ் 4ல் கலந்து கொள்கிறார் என்கின்றனர்.

அவரும் பிக்பாஸ் குழுவினர் வைக்கப்பட்டுள்ள அதே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்கின்றனர்.

எது எப்படியோ இதுவும் வதந்தியா இல்லை உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.